ச-க-ம-ப-த-நி-ச… என்ற ஆரோகணத்தில் ஆரம்பித்தது என் மாலை.
மணக்கும் பொங்கலின் வாசத்துடன்
“அடடா இராவணா” என்று இழுக்க
அரை நிமிடத்தில் இரண்டு
இருபது நிமிடத்தில், “இராவணா” முடிந்தவுடன் எழுந்த என்னை, தாத்தா தடுத்தார்.
“இன்னும் நிறைய
அடுத்து “
தாத்தா
பதிலில்லை .
தாத்தா மேடையில் தியாகராஜரே வந்து ராமருக்குப் பாடியதைப் போல அசையாமல் இருந்தார்.
அடுத்த அஸ்திரத்தை ஏவினேன்.
”தாத்தா மூச்சா
இதற்கு அவர் வந்தே ஆகவேண்டும்! வாராத மூச்சாவை அடித்து விட்டு, சபா
நமக்கும்